தமிழ் ஒன்றுபட்ட யின் அர்த்தம்

ஒன்றுபட்ட

பெயரடை

  • 1

    ஒன்றுகூடிய நிலையிலான.

    ‘தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டம் வெற்றியைத் தந்தது’