தமிழ் ஒன்றுபடுத்து யின் அர்த்தம்

ஒன்றுபடுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    ஒன்று சேர்த்தல்; ஒற்றுமைப்படுத்துதல்.

    ‘ஒரே பகுதியில் வாழும் பல பழங்குடி மக்களை ஒன்றுபடுத்த ஒரு முயற்சி’