தமிழ் ஒன்றுபாதி யின் அர்த்தம்

ஒன்றுபாதி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நடுநிசி; நடுச்சாமம்.

    ‘உன் மகன் எந்த நாளும் ஒன்றுபாதியில் தானே வீட்டுக்கு வருகிறான்’