தமிழ் ஒன்றும் இல்லாததற்கு யின் அர்த்தம்

ஒன்றும் இல்லாததற்கு

வினையடை

  • 1

    மிகச் சாதாரண விஷயத்திற்கு.

    ‘ஏன் இப்படி ஒன்றும் இல்லாததற்கெல்லாம் கோபப்படுகிறான்?’
    ‘ஒன்றும் இல்லாததற்குக் கோபித்துக்கொண்டு என்னிடம் பேசாமல் இருக்கிறாள்’