தமிழ் ஒன்றுவிட்ட யின் அர்த்தம்

ஒன்றுவிட்ட

பெயரடை

  • 1

    தன் பெற்றோரின் அல்லது தாத்தாபாட்டியின் சகோதர சகோதரிகளின் சந்ததியினரோடு தனக்கு உள்ள (உறவு முறை).

    ‘அவர் என்னுடைய ஒன்றுவிட்ட அண்ணன்’
    ‘என் ஒன்றுவிட்ட மாமாவின் மகளைத் திருமணம் செய்துகொண்டேன்’
    ‘ஒன்றுவிட்ட தாத்தா’