தமிழ் ஒன்றுவிடாமல் யின் அர்த்தம்

ஒன்றுவிடாமல்

வினையடை

  • 1

    எதையும் விட்டுவிடாமல்; அனைத்தையும்.

    ‘படித்த பாடங்களை ஒன்றுவிடாமல் ஒப்பித்தாள்’