தமிழ் ஒன்றைப் பத்தாக்கு யின் அர்த்தம்

ஒன்றைப் பத்தாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

  • 1

    (மிகச் சிறிய விஷயத்தை) பெரிதுபடுத்தியோ திரித்தோ கூறுதல்.

    ‘சின்னப் பையன், ஏதோ தெரியாமல் பேசிவிட்டான். ஒன்றைப் பத்தாக்க வேண்டுமா?’
    ‘இந்த ஊர்க்காரர்களிடம் நீ ஜாக்கிரதையாக நடந்துகொள்ளாவிட்டால் ஒன்றைப் பத்தாக்கி உன் பெயரைக் கெடுத்துவிடுவார்கள்’