தமிழ் ஒப்பந்தக்காரர் யின் அர்த்தம்

ஒப்பந்தக்காரர்

பெயர்ச்சொல்

  • 1

    பொது இடங்களை நிர்வகித்தல், கட்டடம் கட்டுதல், பொருள்களை வழங்குதல் போன்ற பணிகளைக் குறிப்பிட்ட தொகைக்காக மேற்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொள்பவர்.

    ‘நகராட்சிக் காய்கறிச் சந்தையில் ஒப்பந்தக்காரர் எந்த வசதியையும் செய்து தரவில்லை’
    ‘சாலை போடும் பணியை ஏற்றிருக்கும் ஒப்பந்தக்காரர் இவர்தான்’
    ‘மாணவர் விடுதிக்குக் காய்கறிகளைத் தருவதற்குப் புது ஒப்பந்தக்காரர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்’