தமிழ் ஒப்பம் யின் அர்த்தம்

ஒப்பம்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (பெரும்பாலும் அலுவலக ஆவணங்களில்) கையொப்பம்.

    ‘சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஒப்பம் பெறப்பட்டது’