தமிழ் ஒப்பற்ற யின் அர்த்தம்

ஒப்பற்ற

பெயரடை

  • 1

    மிகச் சிறந்த; தனித்துவம் வாய்ந்த.

    ‘தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒப்பற்ற புலவர்’
    ‘இது ஓர் ஒப்பற்ற படைப்பு ஆகும்’