தமிழ் ஒப்பாரிவை யின் அர்த்தம்

ஒப்பாரிவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

 • 1

  (இழவு வீட்டில்) இறந்துபோனவரைக் குறித்து (பாட்டு வடிவிலான) புலம்பலுடன் அழுதல்.

  ‘தாத்தாவின் உடலைச் சுற்றி அம்மா, சித்தி எல்லாரும் ஒப்பாரிவைத்துக்கொண்டிருந்தனர்’

 • 2

  (ஒருவரிடம் தன்) குறைகளைச் சொல்லிப் புலம்புதல்.

  ‘ஒப்பாரிவைக்காமல் விஷயத்தைச் சொல்’
  ‘அவரிடம் வியாபாரத்தைப் பற்றி எதுவும் கேட்டுவிடாதே. உடனே ஒப்பாரிவைக்க ஆரம்பித்துவிடுவார்’