தமிழ் ஒப்பி யின் அர்த்தம்

ஒப்பி

வினைச்சொல்ஒப்பிக்க, ஒப்பித்து

  • 1

    (மனப்பாடமாக இருக்கும் விஷயத்தை மாற்றாமல்) திருப்பிச் சொல்லுதல்.

    ‘அவள் எழுதிய கடிதங்கள் அவனுக்கு மனப்பாடம்; அப்படியே ஒப்பிக்கிறான்’
    ‘யாரோ எழுதித்தந்ததை அப்படியே ஒப்பிப்பதுபோல் இருந்தது அவருடைய பேச்சு’