தமிழ் ஒப்பிடு யின் அர்த்தம்

ஒப்பிடு

வினைச்சொல்ஒப்பிட, ஒப்பிட்டு

  • 1

    இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் அல்லது மேற்பட்டவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளை மதிப்பிட்டுப் பார்த்தல்.

    ‘இரு கடிகாரங்களையும் ஒப்பிட்டால் இது நன்றாக உழைக்கக்கூடியது’
    ‘கோடைக் காலத்தைக் குளிர் காலத்தோடு எப்படி ஒப்பிடுவது?’