தமிழ் ஒப்புக்கு யின் அர்த்தம்

ஒப்புக்கு

வினையடை

  • 1

    (ஒருவர் ஒரு செயலைச் செய்கையில்) மனப்பூர்வமாக அல்லாமல்; உண்மையாக அல்லாமல்.

    ‘‘வாருங்கள்’ என்று ஒப்புக்கு வரவேற்றுவிட்டு உள்ளே போய்விட்டார்.’

  • 2

    (ஒன்றைச் செய்கிறபோது) சடங்கு ரீதியாக; சம்பிரதாயத்துக்காக.

    ‘என் சம்மதத்தைக்கூட அப்பா ஓர் ஒப்புக்குத்தான் கேட்டார்’