தமிழ் ஒப்புக்கொடு யின் அர்த்தம்

ஒப்புக்கொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு ஒப்படைத்தல்.

    ‘பணத்தை முதலாளியிடம் ஒப்புக்கொடுத்துவிட்டுக் கிளம்ப வேண்டியதுதான்’