தமிழ் ஒப்புதல் வாக்குமூலம் யின் அர்த்தம்

ஒப்புதல் வாக்குமூலம்

பெயர்ச்சொல்

  • 1

    நீதிபதிக்கு முன்பாகக் குற்றம் சாட்டப்பட்டவர் தானாக முன்வந்து தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதாகக் கொடுக்கும் வாக்குமூலம்.