தமிழ் ஒப்புமை யின் அர்த்தம்

ஒப்புமை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றை மற்றொன்றோடு) ஒப்பிடும்போது காணப்படும் ஒற்றுமை.

    ‘தெருக்கூத்துக்கும் யட்சகானத்துக்கும் இடையே ஒப்புமைகள் காணப்படுகின்றன’