தமிழ் ஒப்புவி யின் அர்த்தம்

ஒப்புவி

வினைச்சொல்ஒப்புவிக்க, ஒப்புவித்து

  • 1

    (ஒருவருடைய) பொறுப்பில் சேர்த்தல்; ஒப்படைத்தல்.

    ‘தெருவில் கண்டெடுத்த பையை உரியவரிடம் ஒப்புவித்துவிட்டு வருகிறேன்’
    ‘என் ஒரே பையனை உங்களிடம் ஒப்புவிக்கிறேன், பார்த்துக்கொள்ளுங்கள்’