தமிழ் ஒப்பேறு யின் அர்த்தம்

ஒப்பேறு

வினைச்சொல்ஒப்பேற, ஒப்பேறி

  • 1

    (ஒன்றுமே இல்லை அல்லது மிகவும் மோசம் என்ற நிலையில் இல்லாமல்) தேறுதல்.

    ‘இந்தச் சாகுபடியிலாவது பயிர் ஒப்பேறுமா?’
    ‘இவன் ஒப்பேறுவான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை’