தமிழ் ஒப்பந்தப்புள்ளி யின் அர்த்தம்

ஒப்பந்தப்புள்ளி

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட காலத்திற்குள் குறிப்பிட்ட பணிகளைச் செய்து முடிக்க) செலவு விவரங்களை ஒருவர் ஓர் அமைப்புக்குத் தெரியப்படுத்தும் முழு விவர அட்டவணை தாங்கிய ஆவணம்.

    ‘நாளைக் காலை பத்து மணிக்குள் நகராட்சி அலுவலகத்தில் சாலைப் பராமரிப்புக்கான ஒப்பந்தப்புள்ளிகள் சேர்க்கப்பட வேண்டும்’
    ‘உருக்காலையை நிறுவ உலக அளவில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும்’