தமிழ் ஒப்பீடு யின் அர்த்தம்

ஒப்பீடு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (மதிப்பீட்டு நோக்கில்) ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டுப்பார்க்கும் செயல்.

    ‘ஒப்பீடு செய்து கண்ட முடிவுகள்.’