தமிழ் ஒயிலாட்டம் யின் அர்த்தம்

ஒயிலாட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (தென் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சமூகத்தினரில் பெரும்பாலும் ஆண்கள்) கையில் வண்ணத் துணிகளை வைத்துக்கொண்டு கும்மி அடிப்பதுபோல் சுற்றிவந்து புராணக் கதைகளை நிகழ்த்தி, ஆடும் நாட்டார் நடனம்.