தமிழ் ஒய்யாரி யின் அர்த்தம்

ஒய்யாரி

பெயர்ச்சொல்

  • 1

    (நடை, உடை முதலியவற்றில்) பிறரைக் கவர வேண்டும் என்ற முனைப்பு கொண்ட பெண்.

    ‘சிரித்துச்சிரித்து ஆளை மயக்கும் ஒய்யாரி’