தமிழ் ஒருகண் தூங்கு யின் அர்த்தம்

ஒருகண் தூங்கு

வினைச்சொல்தூங்க, தூங்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஓய்வாக) கண்மூடுதல்; தூங்குதல்.

    ‘அவனை இரவு முழுதும் ஒருகண் தூங்கவிடாமல் வெறுமனே காவல் நிலையத்தில் வைத்திருந்தார்களாம்’