தமிழ் ஒருகாலம் யின் அர்த்தம்

ஒருகாலம்

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்டுச் சொல்லப்படாத) கடந்தகாலம்.

    ‘ஒருகாலத்தில் நானும் வசதியாக வாழ்ந்தேன்’
    ‘பசியென்று வந்தவனுக்கு அன்னம் அளித்ததெல்லாம் ஒருகாலம்’