தமிழ் ஒருகாலும் யின் அர்த்தம்

ஒருகாலும்

(ஒருக்காலும்)

வினையடை

  • 1

    (எதிர்மறை வினைகளுடன்) எந்தக் காலத்திலும்; எக்காரணத்தை முன்னிட்டும்.

    ‘ஒருகாலும் பொய் சொல்லாதே!’
    ‘இந்தத் திருமணத்துக்கு நான் ஒருகாலும் சம்மதிக்க மாட்டேன்’