தமிழ் ஒருகை கொடு யின் அர்த்தம்

ஒருகை கொடு

வினைச்சொல்கொடுக்க, கொடுத்து

  • 1

    (ஒரு காரியத்தைச் செய்து முடிக்க பிறர்) உதவிசெய்தல்.

    ‘ஊர்க்காரர்கள் ஒருகை கொடுத்ததால் நடுவழியில் நின்ற பேருந்து கிளம்பியது’