தமிழ் ஒருங்கிணைந்த யின் அர்த்தம்

ஒருங்கிணைந்த

பெயரடை

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு ஒரு பணியின் அல்லது நோக்கத்தின் பல அம்சங்களையும் உள்ளடக்கிய.

    ‘கடல் உயிரியலில் ஒருங்கிணைந்த பாடத் திட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியிருக்கிறது’