தமிழ் ஒருங்கிணைப்பாளர் யின் அர்த்தம்

ஒருங்கிணைப்பாளர்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு திட்டத்தின் அல்லது பணியின் பகுதிகள் பலரால் அல்லது பல அமைப்புகளால் செயல்படுத்தப்படும்போது அவற்றை இணைத்துத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை வகிப்பவர்.