தமிழ் ஒருங்கிணைப்பு யின் அர்த்தம்

ஒருங்கிணைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றுகூடிய நிலை.

    ‘சக்தி, வேகம், சிக்கனம் இவற்றின் உன்னதமான ஒருங்கிணைப்பே இந்தப் புதிய வாகனம்’

  • 2

    ஒன்றாகச் செயல்படுவதற்கு வேண்டிய தொடர்பு.

    ‘போராடும் குழுக்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை’