தமிழ் ஒருங்கு யின் அர்த்தம்

ஒருங்கு

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ஒன்றாக (ஓர் இடத்தில்).

    ‘அவர் பல நூல்களில் தெரிவித்திருக்கும் கருத்துகளை ஒருங்கு திரட்டுவது எளிதல்ல’
    ‘தற்போது அளிக்கப்படுகிற சுகாதார வசதிகளை ஒருங்கு சேர்க்கும் செயல்திட்டம் வகுக்கப்படுகிறது’