தமிழ் ஒருசந்தி யின் அர்த்தம்

ஒருசந்தி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு ஒருபொழுது மட்டும் உணவு உண்ணுதல்.

    ‘வெள்ளிக்கிழமையெல்லாம் நான் ஒருசந்தி இருப்பேன்’