தமிழ் ஒருசிலர் யின் அர்த்தம்

ஒருசிலர்

பெயர்ச்சொல்

  • 1

    மிகக் குறைவான நபர்கள்.

    ‘இந்தக் கருத்தை ஒருசிலர் ஏற்கத் தயங்கலாம்’
    ‘பொதுக் காரியத்துக்கு உதவ ஒரு சிலராவது முன்வருவார்கள் என்றால் நல்லதுதான்’