தமிழ் ஒருசொட்டு யின் அர்த்தம்

ஒருசொட்டு

பெயரடை

  • 1

    மிகக் குறைந்த அளவு.

    ‘நாங்கள் படும் பாட்டைப் பார்த்தும், ஒருசொட்டு இரக்கம்கூட இல்லாமல் பேசுகிறாயே’
    ‘ஒருசொட்டு மனிதாபிமானம்கூட இல்லாதவனிடம் எதையும் பேசிப் பிரயோஜனம் இல்லை’