தமிழ் ஒருதடவை யின் அர்த்தம்

ஒருதடவை

வினையடை

  • 1

    (கடந்த காலத்தில் அல்லது எதிர்காலத்தில்) ஒரு சந்தர்ப்பத்தில்.

    ‘ஒருதடவை நம் பூர்வீக வீட்டைப் பற்றி அப்பா சொன்னது நினைவிருக்கிறதா?’
    ‘ஒரு தடவை நாம் திருவண்ணாமலை போய்வந்தால் என்ன?’