தமிழ் ஒருத்தர் யின் அர்த்தம்

ஒருத்தர்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர்.

  • 2

    (முன்னிலையிலும் படர்க்கை ஒருமையிலும் ஒரு பிரதிப்பெயரோடு வரும்போது) கோபத்தில் அல்லது எரிச்சலில் ஒருவரைக் குறிப்பிடும் சொல்.

    ‘இவர் ஒருத்தர், நேரம்காலம் தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்’