தமிழ் ஒருதரப்பு யின் அர்த்தம்

ஒருதரப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (பொதுவாக இல்லாமல் ஒருவருக்கு அல்லது ஓர் அமைப்புக்கு) சார்பாக இருக்கும் அல்லது செயல்படும் நிலை; நடுநிலை இல்லாமை.

    ‘இது ஒருதரப்பான தீர்ப்பு’