தமிழ் ஒருதலைப்பட்சம் யின் அர்த்தம்

ஒருதலைப்பட்சம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    ஒரு பக்கச் சார்பான நிலை.

    ‘விசாரணைக் குழு ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது’