தமிழ் ஒருநாளைப் போல யின் அர்த்தம்

ஒருநாளைப் போல

வினையடை

  • 1

    (எரிச்சலுடன் குறிப்பிடும்போது) தினமும்; அடிக்கடி.

    ‘ஒருநாளைப் போலப் பணம் கொடு என்று நச்சரித்தால் நான் என்ன செய்வது?’