தமிழ் ஒருபடித்தாக்கு யின் அர்த்தம்

ஒருபடித்தாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கு

  • 1

    ஒரே தன்மை அல்லது தரம் உடையதாக ஆக்குதல்.