தமிழ் ஒருபடித்தான யின் அர்த்தம்

ஒருபடித்தான

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ஒரே தன்மை அல்லது தரம் உடையதான.

    ‘இந்த வகுப்பில் படிப்பவர்கள் எல்லாரும் ஒருபடித்தான மாணவர்கள் என்று கூற முடியாது’