தமிழ் ஒருபால் யின் அர்த்தம்

ஒருபால்

பெயரடை

உயிரியல்
  • 1

    உயிரியல்
    ஒரே ஒரு பாலுக்கு உரிய இனப்பெருக்க உறுப்புகளை அல்லது பாகங்களை மட்டும் கொண்டிருக்கும்.

    ‘பெரும்பாலும் விலங்குகள் எல்லாம் ஒரு பால் உயிரிகள்’