தமிழ் ஒருபோதும் யின் அர்த்தம்

ஒருபோதும்

வினையடை

  • 1

    (எதிர்மறை வாக்கியங்களில்) விலக்கு இல்லாமல் எல்லாச் சமயங்களிலும்.

    ‘அம்மாவை அப்பா ஒருபோதும் திட்டியது கிடையாது’
    ‘அவரிடம் இரக்கம் என்பதையே ஒருபோதும் காண முடியாது’
    ‘இரவல் வாங்கிய புத்தகத்தை ஒருபோதும் அவன் திருப்பித் தரமாட்டான்’