தமிழ் ஒருமனதாக யின் அர்த்தம்

ஒருமனதாக

வினையடை

  • 1

    கருத்து வேற்றுமை இல்லாமல்.

    ‘நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது’