தமிழ் ஒருமனப்பட்டு யின் அர்த்தம்

ஒருமனப்பட்டு

வினையடை

  • 1

    ஒருமனதாக.

    ‘அவர்கள் எல்லோரும் ஒருமனப்பட்டுச் செய்த காரியம் இது’