தமிழ் ஒருமாதிரியாக யின் அர்த்தம்

ஒருமாதிரியாக

வினையடை

  • 1

    சரியான முறைப்படி அல்லாமல்; ஏதோ ஒரு விதத்தில்.

    ‘ஒருமாதிரி பிரச்சினையைச் சமாளித்துவிட்டேன்’
    ‘வழக்கிலிருந்து ஒரு மாதிரியாகத் தப்பித்துவிட்டேன்’