தமிழ் ஒருமித்த யின் அர்த்தம்

ஒருமித்த

பெயரடை

  • 1

    ஒன்றுசேர்ந்த; ஒன்றிணைந்த; ஒரே மாதிரியான.

    ‘பிரச்சினையை உடனடியாகத் தீர்ப்பதுகுறித்து அனைவருக்கும் ஒருமித்த கருத்து இருந்தது’