தமிழ் ஒருமித்து யின் அர்த்தம்

ஒருமித்து

வினையடை

  • 1

    ஒன்றுசேர்ந்து; ஒன்றிணைந்து.

    ‘ஒருமித்து உழைக்காவிட்டால் முன்னேற்றம் இல்லை’