தமிழ் ஒருமுகப்படு யின் அர்த்தம்

ஒருமுகப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (மனம், உணர்வு ஆகியவை) சிதறாமல் குவிதல்.

    ‘மனம் ஒருமுகப்பட மறுத்தது’
    ‘உணர்வுகள் ஒருமுகப்பட்டுச் செயல்படத் தொடங்கின’