தமிழ் ஒருமுகப்படுத்து யின் அர்த்தம்

ஒருமுகப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (மனத்தை) ஒன்றின் மீது நிலைக்கும்படி செய்தல்.

    ‘‘யோகத்தின் மூலம் மனத்தை ஒருமுகப்படுத்த முடியும்’ என்றார் அவர்’